எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு! (படங்கள் இணைப்பு)

அரச அடக்குமுறை மற்றும் அவசரகால சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை