சிறுவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் டெங்கு மற்றும் கொவிட்- தீபால் பெரேரா!

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில்,டெங்கு வைரஸ் மற்றும் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 51 பேர் டெங்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 11 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வீடு, பாடசாலை உள்ளிட்ட சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்குமாறு மருத்துவர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை