டெஸ்ட் தொடரை நழுவ விடும் தனஞ்சய டி சில்வா

218

தென்னாபிாிக்காவுடனான முதலாவது டெஸ்ட் கிாிக்கெட் தொடாின் முதல் நாளிலேயே உபாதைக்குள்ளான இலங்கை அணியின் கிாிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவுக்கு இரு வாரங்களுக்கு போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என தொிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன் காரணமாக இவர் இப்போட்டித் தொடாில் விளையாடுவதற்கான வாய்ப்பை நழுவ விடுவாரென இலங்கை கிாிக்கெட் நிறுவனம் தொிவித்துள்ளது.