தனுஷ் எடுத்த திடீர் முடிவு:அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

தான் நடித்து, ‘சூப்பர் ஹிட்’டான படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில், இதுவரை கவனம் செலுத்தாமல் இருந்தார், தனுஷ்.

சமீபகாலமாக தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருவதால், அவருக்கும், தன் ‘சூப்பர் ஹிட்’ படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஆர்வம் மேலோங்கி உள்ளது.


அதன் காரணமாக, தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தான் நடித்து, ‘சூப்பர் ஹிட்’டான, புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

அத்தோடு, முதல் பாகத்தை விட இந்த பாகத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் படமாக்குவதோடு, இதுவரை தன்னை இ ரசிகர்கள் பார்க்காத வித்தியாசமான, ‘கெட் – அப்’பில் வெளிப்படுத்துமாறும் அண்ணனிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்,

தனுஷ். அதனால், இதுவரை எந்த, ‘ஹீரோ’களும் போடாத மாறுபட்ட, ‘கெட் – அப்’பை தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார், செல்வராகவன்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை