விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், பிக் பாஸ் டைட்டிலை ஆரி தான் வெல்வார் என்பது பலகோடி மக்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கூட.
மாஸ்டர் திரைபடத்தை கையில் எடுத்த பிக் பாஸ்-ஏன் தெரியுமா?
அத்தோடு, எமக்கு கிடைத்த தகவலின் படி, ஆரி 23 கோடி வாக்குகள் பெற்று வெற்றி மகுடம் சூட்டியுள்ளார் எனவும், 2 ஆம் இடம் பாலா 4 கோடி வாக்குகள் ஏறக்குறைய 19 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
எனினும், ஆரி வெற்றி மகுடம் சூடவுள்ள தருணத்தைக்க காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- டைட்டிலை வென்ற போட்டியாளர் இவரா? பிக் பாஸில் இன்று நடைபெறப்போவது இது தான்..!
- இன்ஸ்டாவில் இந்த 6 பேரை மட்டும் பின் தொடரும் கேபி; இந்த அன்பு கேங் நபர மட்டும் பண்ணல..!
- பிக்பாஸ் குழு பிரபலம் விபத்தில் பரிதாப மரணம்- சோகத்தில் குழுவினர்..!
- ரியோ பற்றி பிரபலம் வெளியிட்ட பதிவு; செம வைரல்..என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
- நடிகை ராதிகா வீட்டில் நடந்த துயரம்-அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்!
- பிக்பாஸுக்கு பின் ஷிவானி எடுத்த அதிரடி முடிவு – ஆரி தான் காரணமா ? அதிர்ச்சியில் 4 மணி ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்