இரா.சம்பந்தனை சந்திக்கச் சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பி ஒருவருக்கு சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற தகவலை சுமந்திரன் எம்.பி. மறுத்தார்.
இது தொடர்பாக சுமந்திரன் எம்.பி. முகப்புத்தகத்திலிட்ட பதிவில்,
இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, சந்திக்க விருப்பமில்லை என்று திருப்பி அனுப்பியதாக பரப்பப்படும் வதந்தி பொய்யானது.
நேற்று மதியம் நானே ஐயாவை சந்தித்து ஒரு மணி நேரமாக உரையாடினேன் – என தெரிவித்தார்.
முன்னதாக முகப்புத்தகத்தில் கோவிந்தன் கருணாகரன் எம்.பி, சம்பந்தர் ஐயாவை சந்திக்க சென்ற இ.த.அ.கட்சியின் முக்கியமான எம்.பியை சந்திக்க விரும்பவில்லை என்று திருப்பி அனுப்பினார் ஐயா– என பதிவொன்றையிட்டார்.
தமிழரசுக் கட்சியின் எம்.பியை சந்திக்க மறுத்தாரா சம்பந்தன் சுமந்திரன் வெளியிட்ட தகவல் SamugamMedia இரா.சம்பந்தனை சந்திக்கச் சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பி ஒருவருக்கு சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற தகவலை சுமந்திரன் எம்.பி. மறுத்தார்.இது தொடர்பாக சுமந்திரன் எம்.பி. முகப்புத்தகத்திலிட்ட பதிவில், இரா.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, சந்திக்க விருப்பமில்லை என்று திருப்பி அனுப்பியதாக பரப்பப்படும் வதந்தி பொய்யானது.நேற்று மதியம் நானே ஐயாவை சந்தித்து ஒரு மணி நேரமாக உரையாடினேன் – என தெரிவித்தார்.முன்னதாக முகப்புத்தகத்தில் கோவிந்தன் கருணாகரன் எம்.பி, சம்பந்தர் ஐயாவை சந்திக்க சென்ற இ.த.அ.கட்சியின் முக்கியமான எம்.பியை சந்திக்க விரும்பவில்லை என்று திருப்பி அனுப்பினார் ஐயா– என பதிவொன்றையிட்டார்.