• Apr 20 2024

யாழில், பாலை நிலம் திரைப்படத்தின் திரை வெளியீடுக்கான கலந்துரையாடல்!

Tamil nila / Dec 2nd 2022, 5:28 pm
image

Advertisement

பாலை நிலம் திரைப்படத்தின் திரைவெளியீடுக்கான கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்.ஊடக மையத்தில் அப்பட குழுவினரால் நடாத்தப்பட்டிருந்தது .அந்த திரைப்படத்தின்  தயாரிப்பு முகாமையாளர்  ஊடகஙக்ளுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.


அவர் தெரிவித்திருந்தாவது ; 


பாலை நிலம் திரைப்படமானது , நாளைய தினம் சனிக்கிழமை (03.12.2022)மாலை 6.30 மணியளவில் ராஜா திரையரங்கத்திலும் ,தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மதியம்-2.30, மாலை -6.30 மணிக்கும் ஸ்பெஷல் காட்சியாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.


இது எமது மண் சார்ந்த கதை ,மண்ணில் வாழ்ந்தவர்களின் கதை ,மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கதை எனவே சகலரும் வந்து இந்த படத்தினைப் பார்த்து உங்கள் ஆதரவினை நல்க வேண்டும்  என  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


இற்றைக்கு 3 ஆண்டுகளுக்கு யூசியினால் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டது.இதில் நடித்த அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள் .தொழில்நுட்ப கலைஞர்கள் யாவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். கதை ,வசனம்,இயக்கம்,தயாரிப்பு ஆகிய வழி வாகங்களை வகுத்தவர் யூஷிரின்,இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.இந்த 4  பாடல்கள் வருகின்றன.இந்த பாடல்களை மட்டகிளப்பினைச் சேர்ந்த அதீதநெஞ்சயன் 3 பாடல்களையும்,வளா என்பவர் 1 பாடலினையம் படித்துள்ளார் .இந்தப்பாடல்களுக்கு  இசை அமைத்தவர் பிரசாந் கிருஸ்ண பிள்ளை .இவர் இந்த படத்தி ஏணியாக இருந்து தயாரித்திருக்கிறார் . என்றார்.

யாழில், பாலை நிலம் திரைப்படத்தின் திரை வெளியீடுக்கான கலந்துரையாடல் பாலை நிலம் திரைப்படத்தின் திரைவெளியீடுக்கான கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்.ஊடக மையத்தில் அப்பட குழுவினரால் நடாத்தப்பட்டிருந்தது .அந்த திரைப்படத்தின்  தயாரிப்பு முகாமையாளர்  ஊடகஙக்ளுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.அவர் தெரிவித்திருந்தாவது ; பாலை நிலம் திரைப்படமானது , நாளைய தினம் சனிக்கிழமை (03.12.2022)மாலை 6.30 மணியளவில் ராஜா திரையரங்கத்திலும் ,தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மதியம்-2.30, மாலை -6.30 மணிக்கும் ஸ்பெஷல் காட்சியாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.இது எமது மண் சார்ந்த கதை ,மண்ணில் வாழ்ந்தவர்களின் கதை ,மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் கதை எனவே சகலரும் வந்து இந்த படத்தினைப் பார்த்து உங்கள் ஆதரவினை நல்க வேண்டும்  என  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இற்றைக்கு 3 ஆண்டுகளுக்கு யூசியினால் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டது.இதில் நடித்த அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர்கள் .தொழில்நுட்ப கலைஞர்கள் யாவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். கதை ,வசனம்,இயக்கம்,தயாரிப்பு ஆகிய வழி வாகங்களை வகுத்தவர் யூஷிரின்,இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.இந்த 4  பாடல்கள் வருகின்றன.இந்த பாடல்களை மட்டகிளப்பினைச் சேர்ந்த அதீதநெஞ்சயன் 3 பாடல்களையும்,வளா என்பவர் 1 பாடலினையம் படித்துள்ளார் .இந்தப்பாடல்களுக்கு  இசை அமைத்தவர் பிரசாந் கிருஸ்ண பிள்ளை .இவர் இந்த படத்தி ஏணியாக இருந்து தயாரித்திருக்கிறார் . என்றார்.

Advertisement

Advertisement

Advertisement