அபிவிருத்தியை எதிர்ப்பார்த்து, வாக்களித்த தமிழர்கள் இன்று ஏமாற்றமடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் அபிவிருத்தியை முன்னிருத்தி நாடாளுமன்றுக்கு தெரிவானவர்களும் இன்று அதனை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு ஆதவனின் நேருக்கு நேர் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் தான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில், தனது அமைச்சின் ஊடாக அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த வியாழேந்திரனுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு முடிந்தால் அப்போது செய்த அபிவிருத்தி திட்டத்தில் அரைவாசியினையாவது செய்து காட்டுமாறு தான் வியாழேந்திரனுக்கு சவால் விடுப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் போராட்டம்!
- முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தனித்தீவு
- இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்று ஜெனிவாவில் சமர்ப்பிப்பு
- தீப்பரவலால் சுமார் 30 ஏக்கர்வரையான வனப்பகுதி நாசம்; பொலிஸார் தீவிர விசாரணை!
- அரசியல் களத்தில் குதித்தார் மகிந்தவின் இளைய புதல்வன்..?
- கொரோனா தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழப்பு
- கொழும்பு வானில் கிபீர் விமானங்கள் வட்டமிடுவது ஏன்?
- மேலும் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
- ஓரிரு மாதங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறையும்..!
- உலகிற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்