சித்துவிற்கு என்ன நடந்துச்சு தெரியுமா? அவரே வெளியிட்டுள்ள பதிவு..!

322

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வந்த ஹிட் ஆன சீரியலில் ஒன்று தான் ராஜா ராணி.தற்பொழுது அதன் இரண்டாம் பாகம் புதிய கதைக்களத்தில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது.

இந்த இரண்டாம் பாகத்தில் சித்து-ஆல்யா மானசா புதிதாக ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார்கள். சீரியல் ஒருபக்கம் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அத்தோடு இந்த நேரத்தில் எல்லா நடிகர்களின் பெயரிலும் நடக்கும் மோசடி போல் சித்து பெயரிலும் ஒன்று நடந்துள்ளது. அதாவது அவரின் மேனேஜர் என்று கூறி ஒரு போலி அக்-கவுண்ட் சுற்றி வருகிறது.

அத்தோடு அதைக் கண்டுபிடித்த அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஜாலியாக அந்த போலி அக்-கவுண்டை பதிவிட்டு யாரு பா நீ, எனக்கே உன்னை பார்க்க வேண்டுமென கூலாக பதிவு செய்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: