செத்துருவாங்களே என புலம்பிய ஜாக்லினை ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? நீங்களே பாருங்களன்..!

209

மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு தனியான இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். ஜாக்லின் தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.

மேலும் அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார்.

அத்தோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.

மேலும் இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அத்தோடு சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம். இது ஒருபுறம் இருக்க மற்ற பிரபலங்களை போலவே ஜாஸ்மினும் தன்னுடைய பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை சமீபத்தில் தொடங்கியிருந்தார்.

மேலும் துவங்கிய ஒரு சில வாரங்களிலேயே இவரது பக்கத்தை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

அத்தோடு சமீபத்தில் ஜாக்லின் கோவா சென்ற போது கடலில் பாரா கிளடிங் செய்திருக்கிறார். அப்போது தன்னை ஒரு ஜெல்லி பிஷ் கடித்து விட்டதாகவும் இதனால் கால் வீங்கி விட்டதாகவும் இனிமேல் நான் அங்கே செல்லவே மாட்டேன் என்றும் கடுமையாக புலம்பியிருந்தார்.

மேலும் இந்த காணொளியை பார்த்த பலரும் ஜெல்லி பிஷ் கடித்தால் செத்து விடுவார்கள் என்றும் ஜெல்லி பிஷ்க்கு ஒன்னும் ஆகலையே என்றும் கேலி செய்து வருகிறார்கள்.இதேவேனை அந்த காணொளிக்கு பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து கலாய்த்து வருகின்றனராம்.சமூகவலைத்தளங்களில் எல்லோருக்கும் பொழுது போவதற்க்கு ஜாக்லின் காணொளி ஒன்றே போதுமாம் என்று பலரும் கேலி செய்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: