• Mar 29 2024

கோவிலில் தரும் தீர்த்த நீர் ஏன் செப்பு பாத்திரத்தில் தருகிறார்கள் தெரியுமா?

Tamil nila / Jan 14th 2023, 8:37 pm
image

Advertisement

தண்ணீரை கவனமாக சேமிப்பதன் முக்கியத்துவத்தையும்இ நம் உடலில் உள்ள நச்சுக்களை சுத்திகரிப்பதில் தாமிரஃசெம்பு பாத்திரங்களில் சேமிக்கப்படும் நீர் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சத்குரு விளக்கியுள்ளார்.


தண்ணீருக்கும் நினைவாற்றல் இருப்பதாக தெரிவித்த சத்குரு  அதை எவ்வாறு சேமித்து வைப்பது என்பதில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் எனவும் இன்று குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் இதைப்பற்றி அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்தாகவும் கூறினார்.


நாம் யாருடைய கைகளிலிருந்தும் தண்ணீர் குடிக்கவோ அல்லது உணவை வாங்கி உண்ணவோக் கூடாது நம்மை நேசிக்கும் அக்கறையுள்ளவர்களிடம் இருந்துதான் வாங்கி உண்ண வேண்டும் என்று நம் பாட்டி நமக்கு அன்றே சொல்லியிருக்கிறார்.


கோயில்களில் நமக்கு ஒரு துளி தண்ணீர் தருவார்கள் அதை பெற செல்வந்தர்கள் கூட வரிசையில் நிற்பார்கள் ஏனென்றால் அந்த தண்ணீரை நீங்கள் வேறு எங்கும் வாங்க முடியாது. அது தெய்வீகத்தின் நினைவைக் கொண்டுள்ள நீர்.


அதை நாம் தீர்த்தம் என்று அழைப்போம். மக்கள் அதைப் பருகும்போது அது அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை நினைவூட்டுகிறது என்கிறார் சத்குரு.

கோவிலில் தரும் தீர்த்த நீர் ஏன் செப்பு பாத்திரத்தில் தருகிறார்கள் தெரியுமா தண்ணீரை கவனமாக சேமிப்பதன் முக்கியத்துவத்தையும்இ நம் உடலில் உள்ள நச்சுக்களை சுத்திகரிப்பதில் தாமிரஃசெம்பு பாத்திரங்களில் சேமிக்கப்படும் நீர் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை சத்குரு விளக்கியுள்ளார்.தண்ணீருக்கும் நினைவாற்றல் இருப்பதாக தெரிவித்த சத்குரு  அதை எவ்வாறு சேமித்து வைப்பது என்பதில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் எனவும் இன்று குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் இதைப்பற்றி அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்தாகவும் கூறினார்.நாம் யாருடைய கைகளிலிருந்தும் தண்ணீர் குடிக்கவோ அல்லது உணவை வாங்கி உண்ணவோக் கூடாது நம்மை நேசிக்கும் அக்கறையுள்ளவர்களிடம் இருந்துதான் வாங்கி உண்ண வேண்டும் என்று நம் பாட்டி நமக்கு அன்றே சொல்லியிருக்கிறார்.கோயில்களில் நமக்கு ஒரு துளி தண்ணீர் தருவார்கள் அதை பெற செல்வந்தர்கள் கூட வரிசையில் நிற்பார்கள் ஏனென்றால் அந்த தண்ணீரை நீங்கள் வேறு எங்கும் வாங்க முடியாது. அது தெய்வீகத்தின் நினைவைக் கொண்டுள்ள நீர்.அதை நாம் தீர்த்தம் என்று அழைப்போம். மக்கள் அதைப் பருகும்போது அது அவர்களுக்குள் இருக்கும் தெய்வீகத் தன்மையை நினைவூட்டுகிறது என்கிறார் சத்குரு.

Advertisement

Advertisement

Advertisement