• Dec 01 2022

புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் டிராகன் பழம்!

Chithra / 2 months ago
image

டிராகன் பழத்தின் தோற்றம் டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது. இது தலை முதல் கால் வரை கூடுதலான ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது.

தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் இந்த பழத்தை அதிகமாக விரும்பு சாப்பிடுகின்றனர். டிராகன் பழத்திற்கு இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் கமலம் என்ற பெயர் சொல்லி அழைப்பார்கள்.

டிராகன் பழம் பார்ப்பதற்கு முட்கள் நிறைந்தது போன்ற பழமாகும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்தது. இது பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் பச்சை மஞ்சள் நிற முட்களைக் கொண் காணப்படும். வெள்ளை சதைகளில் கருப்பு நிற விதைகள் கொண்டு காணப்படக் கூடியது.

இதன் தோற்றம் பார்ப்பதற்கு டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது. டிராகன் பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளனஇந்த பழம் இரத்த சோகை நோயில் இருந்து இரத்த சர்க்கரை நோய் வரை குணப்படுத்த உதவுகிறது. இ

ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் டிராகன் பழத்தின் நன்மைகள்

உடல் எடையை குறைக்க உதவும்:

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் சிறந்த ஒன்றாக உள்ளது. இது உங்கள் பசியை போக்கி வயிறு நிரம்பிய முழுமையான உணர்வை தருகிறது.

ஏனெனில் இது கலோரிகள் இல்லாத பழம். இதன் விதைகள் பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது. இது உங்க எடை இழப்புக்கு மட்டுமின்றி, தொப்பையை குறைக்கவும் உதவுகிறது.

சருமத்தை பாதுகாக்கும்:

டிராகன் பழம் தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ உங்கள் அழகையும், சருமத்தையும் பாதுகாக்கிறது.

டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுவது முகப்பருவைக் குறைக்கவும், வறண்ட சருமத்திற்கு குளிர்ச்சி தரவும், சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கவும் உதவி செய்கிறது.