• Apr 25 2024

இந்தியாவின் முக்கிய பகுதியில் நிலநடுக்கம் பதிவு!SamugamMedia

Sharmi / Mar 18th 2023, 1:40 pm
image

Advertisement

இந்தியாவில் இன்று(18) காலை 9:03 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கீலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்தியாவின் முக்கிய பகுதியில் நிலநடுக்கம் பதிவுSamugamMedia இந்தியாவில் இன்று(18) காலை 9:03 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கீலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதேவேளை குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Advertisement

Advertisement

Advertisement