உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்குத் தயாரென இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
சற்றுமுன் பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆரம்பமான விவாதத்தில் எதிர்க்கட்சி எம்.பி நிரோஷன் பெரேரா தெரிவித்த விடயங்களை மறுதலித்து கருத்து வெளியிட்ட சந்திரகாந்தன் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; சர்வதேச விசாரணைக்குத் தயார் - சபையில் பிள்ளையான் அதிரடி அறிவிப்பு samugammedia உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்குத் தயாரென இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். சற்றுமுன் பாராளுமன்றத்தில் இதனை அறிவித்தார்.உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆரம்பமான விவாதத்தில் எதிர்க்கட்சி எம்.பி நிரோஷன் பெரேரா தெரிவித்த விடயங்களை மறுதலித்து கருத்து வெளியிட்ட சந்திரகாந்தன் போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.