விரைவில் வெளியாகவுள்ள ஈழத்து கலைஞர்களின் ” எங்கட ஊர் ” பாடல்..!

261

புதிய புதிய முயற்சிகளுக்கு ஊடாக திரைத்துறை சார் படைப்புக்களை தொடர்ச்சியாக தந்து கொண்டு இருக்கும் நம்மவர்களின் படைப்புக்கள் நாளுக்கு நாள் வித்தியாசமான உச்சங்களை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது .அந்த வகையில் எஸ் ஜி எஸ் கிரியேஷன்னில் வெளிவர இருக்கின்றது ” எங்கட ஊர் ” என்ற பாடல் வெளிவர இருக்கிறது .

புலம்பெயர்ந்து வாழும் இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையில் கவிப்புலவர் வேலணையூர் சுரேஷ் சின் பாடல் வரிகளுக்கு எஸ் ஜி எஸ் கோகுலன் உயிர் ஊட்டி இருக்கின்றார் .

பாடல் ஒருவகத்திற்கான தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு எ கே கமல்,ஒளித்தொகுப்பு எ எஸ் பிரசாத்,நடன அமைப்பு கிறிஸ்டியன்,
கலை இயக்கம் ஏ ஆர் பிரதீப்,தயாரிப்பு நிர்வாகம் சுவீகரன் போன்ற இளைஞர் பட்டளமே இணைத்திருக்கின்றது .

அத்துடன் இவர்களின் பணி இந்தபாடலிற்கு லம் சேர்த்திருக்கிறது இசையால் உணர்வுகளையும் அழகாக நகர்த்தி இருக்கின்றனர் இந்த படைப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.