
கம்பகா மாவட்டத்தில் உள்ள மீரிகமை பிரதேசத்தில் சிகை அலங்காரம் செய்யும் இடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரு மணப்பெண்கள் உட்பட 6 பேர் மயக்க நிலையில் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன் காரணமாக, எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்று தகவல் அறியக் கிடைத்தது.
இவ்வாறு, சிகை அழகு நிலையத்தின் உரிமையாளர், மூன்று ஊழியர்கள் மற்றும் இரு மணப்பெண்கள் அனைவருமே இவ்வாறு மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ,நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டி (AC) இயந்திரத்தின் மூலம் வெளியேறிய நச்சு வாயுவினை குறித்த நபர்கள் சுவாசித்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா அச்ச சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் மேலும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- மட்டக்களப்பில் கொரோனா நோயாளி உயிரிழப்பு:குறித்த பகுதி அவசரமாக முடக்கம்!
- வாட்சாப் சர்ச்சை-சிக்னல் செயலி முடக்கமா?பயனாளர்கள் அதிருப்தி!
- திருகோணமலையில் அவரசமாக முடக்கப்பட்ட பிரதேசம்!
- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சிக்குவாரா மைத்திரி?
- மன்னார் மடுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி; முற்றாக முடக்க நடவடிக்கையா?
- 20 இலட்சத்தைக் கடந்த கொரோனா மரணங்கள்-மனித குலத்திற்கே பேரழிவு?
- இலங்கையில் அமெரிக்க டாலரின் பெறுமதி உயர்வு!
- இனவெறி கொண்டோரால் இலங்கைக்கே சாபக்கேடு!
- வாட்ஸ் அப் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
- மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்