• Sep 28 2024

முன்னாள் பாப்பரசர் இன்று காலமானார்- வத்திக்கான் அறிவிப்பு!

Sharmi / Dec 31st 2022, 3:46 pm
image

Advertisement

முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட்  உடல் நல குறைவால் இன்று காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் பாப்பரசருடைய இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் பாப்பரசர் இன்று காலமானார்- வத்திக்கான் அறிவிப்பு முன்னாள் பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட்  உடல் நல குறைவால் இன்று காலமானதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.இந்நிலையில் முன்னாள் பாப்பரசருடைய இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement