கவர்ச்சியில் அத்துமீறிய டிடி-குவியும் லைக்குகள்!

292

திவ்யதர்ஷினி தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் தொகுப்பாளினியாக மாறினார்.

சரியான பட வாய்ப்புகள் அமையாவிட்டாலும், இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி தான்.

திவ்யதர்ஷினி தன்னுடைய நீண்டகால நண்பரை முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது.

எனினும், திருமணமான சில வருடங்களிலேயே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து தனிமையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள திவ்யதர்ஷினி தற்போது உள்ளாடைகள் வெளியே தெரியும் அளவுக்கு மெல்லிசான உடையில் உடல் அங்கங்களை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒரு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.