• Jan 30 2023

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதம்!

Tamil nila / Nov 30th 2022, 6:29 pm
image

Advertisement

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (30) நாணயமாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.


இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.24 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 371.72 ரூபாவாக காணப்படுகிறது.



ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 430.08 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 446.75 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


குவைத் தினாரின் பெறுமதியானது 1180.40 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.41 ரூபாவாக காணப்படுகிறது.  




இன்றைய தினத்திற்கான நாணயமாற்று விகிதம் இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (30) நாணயமாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.24 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 371.72 ரூபாவாக காணப்படுகிறது.ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 430.08 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 446.75 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.குவைத் தினாரின் பெறுமதியானது 1180.40 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.41 ரூபாவாக காணப்படுகிறது.  

Advertisement

Advertisement