மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை தடை விதிக்கப்பட்ட தடையை ஆடி 25 வரை நீடித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அமைச்சரவையின் அல்லது நிதிச் சபையின் அனுமதியின்றி இமாத் ஷா சுபைரிக்கு, 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியதன் மூலம், கப்ரால் குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2022 ஜனவரி 18ஆம் திகதி செலுத்த வேண்டிய முறிப் பத்திரங்கள் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டொலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிற செய்திகள்
- பெரமுனவினர், பஷிலை பாதுகாப்பதை கைவிட வேண்டும் – வாசுதேவ
- நாடாளுமன்றத்தை உளவு பார்க்க முயற்சி நடந்ததா?
- தக்காளியின் விலை யாழில் திடீர் உச்சம்;மக்கள் சோகம்!
- உலக செஸ் சம்பியனை உளவாளி ஆக்கிய ரஷ்யா!
- பஷிலை பாதுகாப்பதை விடுத்து பெரமுனவினர் மக்களின் நிலைப்பாட்டிற்கமைய செயற்பட வேண்டும்! – வாசுதேவ
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்