படப்பிடிப்பில் கீழே விழுந்து தலையில் பிரபல நடிகைக்கு அடி.. வெளியானது காணொளி..!

285

படப்பிடிப்பின் போது நடிகர், நடிகைகளுக்கு ஏதாவது ஒரு விபத்து ஏற்படுவது வழக்கமானது ஒன்றாகும்.

மேலும் அந்த வகையில் பிரபல மலையாள பட நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்பவருக்கு தற்போது ஒரு விபத்து நடந்துள்ளது.

ஆம் பிரபல நடிகர் நித்தின் நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் இந்த படப்பிடிப்பில் கதாநாயகன் நிற்க ஓடி வந்து கதாநாயகி அவர் மேல் ஏறுவது போல் ஒரு காட்சி உள்ளது.

அத்தோடு இந்த காட்சி நடித்து கொண்டிருக்கும் பொழுது நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கீழே தவறி விழுகிறார். அப்போது அவரின் தலையில் அடிபடுகிறது.

மேலும் இந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரே பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: