பிரபல சீரியல் நடிகை கர்ப்பமாம்-அவரே வெளியிட்ட புகைப்படம்!

635

பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில், சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்களே மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளனர்.

அதிலும் சில நடிகைகள், தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் நெருக்கமாக இருப்பார்.

அவ்வாறு, விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிய பிரபல சீரியல் நடிகை ஒருவர் கர்ப்பம் இருக்கிறார்.

பகல் நிலவு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சமீரா.

இந்த சீரியல் ஒளிபரப்பு ஆன போது நிறைய சாதனைகளை புரிந்தது.

அதன் பின் சீரியல்களில் சில நடிகர்கள் மாற்றம் அடையவும், ரசிகர்களும் இந்த சீரியலுக்கு வரவேற்பு அளிக்கவில்லை.

இதன் காரணமாக திடீரென சீரியல் குழுவினர் முடித்துவிட்டார்கள்.

அதன்பிறகு தனது நீண்ட நாள் காதலரும், நடிகருமான அன்வர் என்பவரை திருமணம் செய்துகொண்டார் சமீரா.

.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: