• Mar 29 2024

வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் விடுதலை! samugammedia

Chithra / Jun 3rd 2023, 11:14 am
image

Advertisement

பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தத் தவறியவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் சீ. இந்திரகுமார் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் விடுதலை samugammedia பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தத் தவறியவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் சீ. இந்திரகுமார் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement