பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது!

மீகஹதென்ன மற்றும் நிக்கவெரட்டிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைய சில நாட்களுக்கு முன்பாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் எரிபொருள் கொள்வனவுக்காக காத்திருந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை