எரிசக்தி மின் நிலையங்களை திறக்கின்றது பிரான்ஸ்

பிரான்ஸ் தற்போதைய பொருளாதார பிரச்சனை மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு நிலக்கரியில் இருந்து மின்சக்தியை தயாரிக்கும் நிலையங்களை திறப்பதற்கு ஆலோசித்து வருவதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர் சூழல் காரணமாக மூடப்பட்ட நிலக்கரி நிலையங்களை மீண்டும் திறக்கும் முயற்சிகளில் பிரான்ஸ் அதிகாரிகள் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பிரான்ஸ் நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யுமாக இருந்தாலும், ரஷ்யாவிடமிருந்து பெற்றுக் கொள்ளும் மின்சாரத்தில் 1 சத வீகிதத்திற்கும் குறைவான மின்சாரத்தையே தற்போதைக்கு உற்பத்தி செய்ய முடியும் எனவும் இதற்கு காரணம் தற்போது குளிர் காலமாக இருப்பதினால் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை