திருநெல்வேலியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

206

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, முருகன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இச்சம்பவம் இன்று இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நூட்டில் பல பகுதிகளில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய இது தொடர்பில் ஆராய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: