“கோவிந்தன் வயசு 19” இப்படி ஒரு படைப்பை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்!

223

ஈழத்து சினிமா துறையில் தமிழ் இளைஞர் யுவதிகள் பலரும் தமது திறமைகளை வெளிக்காட்டி வரும் இந்த வேளையில் யாழ்ப்பாணத்து கலைஞர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும்’ ‘ கோவிந்தன் வயசு 19 ”
என்ற இந்த பாடல் யு கே பாலகுமார் படைப்பகதின் தயாரிப்பில் வெளிவந்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது

கொரோனா வைரசிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாடலாக அமைந்திருக்கின்றது என்பதில் எந்தவித மாற்றமும் இருக்காது.அத்துடன் இந்த பாடல் காட்சிகள் படமாக்கபட்ட வயல் வெளி, கோவில் போன்ற இடங்கள் இந்த பாடலுக்கு இன்னும் மெருகூட்டி உள்ளன என்றே சொல்லலாம்
.

”சைனா தந்த நோயுங்கோ கொரோனா பேரில் வாட்டுதுங்கோ” என தொடங்கும் இந்த கான பாடல்
தினேஷ் ஏகாம்பரம் பாடல்கள் வரிகளுக்கு செந்தூரன் இசை அமைத்திருக்கின்றார் பாடலில் தோன்றி நடித்தவர்கள் அர்வின் ரமணன் மற்றும் மிமிக்ரி ஆதி ஆகியோர் பாடலுக்கு உயிர் ஊட்டி உள்ளார்கள்
வீடியோ புகைப்படம் மற்றும் எடிட்டிங் எஸ் ஆர் . துசிகரன் இயக்கம் அர்வின் மற்றும் கஜீபன் செல்வம் ஆகியோர் இதில் இணைந்து பங்காற்றி உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: