• Apr 20 2024

மொபைல் நிறுவனங்களுக்கு அரசு விதித்த காலக்கெடு: இது கட்டாயம்..!

Chithra / Dec 28th 2022, 6:50 pm
image

Advertisement

இந்தியாவில் வரும் மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல்களுக்கும் USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களுக்கும் USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்க மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடுவிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் உற்பத்தியாளர்களும் அவர்களது அனைத்து தயாரிப்புகளிலும் டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கொண்டு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். 

இதற்காக அவர்களுக்கு மார்ச் 2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்த தகவலில், மார்ச் 2025க்கு பிறகு விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல் மொபைல் போன்களிலும் டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அனைத்து மொபைல் போன்களிலும் டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கொண்டு வருவதற்கு டிசம்பர் 28, 2024 வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிவிப்பில் இருந்து மூன்று மாதங்கள் கழித்து, அனைத்து மொபைல்களிலும் டைப்-சி(USB C) சார்ஜிங் போர்ட் கொண்டு வருவதற்கு மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மொபைல் நிறுவனங்களுக்கு அரசு விதித்த காலக்கெடு: இது கட்டாயம். இந்தியாவில் வரும் மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல்களுக்கும் USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களுக்கும் USB-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்க மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த காலக்கெடுவிற்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் உற்பத்தியாளர்களும் அவர்களது அனைத்து தயாரிப்புகளிலும் டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கொண்டு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு மார்ச் 2025 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்த தகவலில், மார்ச் 2025க்கு பிறகு விற்பனை செய்யப்படும் அனைத்து மாடல் மொபைல் போன்களிலும் டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே அனைத்து மொபைல் போன்களிலும் டைப்-சி(USB-C) சார்ஜிங் போர்ட் கொண்டு வருவதற்கு டிசம்பர் 28, 2024 வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிவிப்பில் இருந்து மூன்று மாதங்கள் கழித்து, அனைத்து மொபைல்களிலும் டைப்-சி(USB C) சார்ஜிங் போர்ட் கொண்டு வருவதற்கு மார்ச் 2025 வரை காலக்கெடு நிர்ணயிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement