பெல்லன்வில ரஜமஹா விகாரையில் கைக்குண்டு மீட்பு!

133

பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமஹா விகாரையின் மதிலுக்கு அருகில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

விகாரையின் பணியாளர்கள் இருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, இக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: