• Apr 20 2024

கணவருடன் பார்ட்டியில் நடனமாடி அசத்திய ஹன்சிகா!

Sharmi / Dec 4th 2022, 10:16 pm
image

Advertisement

நடிகை ஹன்சிகா தனது கணவருடன் சேர்ந்து நடனம் ஆடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.

டிசம்பர் மாதம் 4ம் திகதியான இன்றைய தினம்  ஜெய்ப்பூர் நகரத்தில் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் பார்ட்டியில் ஹன்சிகா தனது காதலனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

வெண்ணிற  உடையணிந்து மணமக்கள் நடனம் ஆடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கணவருடன் பார்ட்டியில் நடனமாடி அசத்திய ஹன்சிகா நடிகை ஹன்சிகா தனது கணவருடன் சேர்ந்து நடனம் ஆடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது.டிசம்பர் மாதம் 4ம் திகதியான இன்றைய தினம்  ஜெய்ப்பூர் நகரத்தில் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் பார்ட்டியில் ஹன்சிகா தனது காதலனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.வெண்ணிற  உடையணிந்து மணமக்கள் நடனம் ஆடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement