• Apr 17 2024

நடுக்கடலில் குட்டை ஆடையில் போஸ் கொடுத்த ஹன்சிகா!SamugamMedia

Sharmi / Mar 20th 2023, 9:36 pm
image

Advertisement

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர்தான் நடிகை ஹன்சிகா.

இவர் கடந்த வருட இறுதியில் அவரது காதலர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வழக்கமாக பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள்.



ஆனால் நான் தொடர்ந்து நடிப்பேன் என அதிரடியாக அறிவித்தார் ஹன்சிகா. தற்போது கைவசம் எக்கச்சக்க படங்கள் வைத்து இருக்கிறார்.

ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் அதிக க்ளாமராகவும் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது நடுக்கடலில் ஹன்சிகா அதிகம் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.   

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


நடுக்கடலில் குட்டை ஆடையில் போஸ் கொடுத்த ஹன்சிகாSamugamMedia தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர்தான் நடிகை ஹன்சிகா.இவர் கடந்த வருட இறுதியில் அவரது காதலர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வழக்கமாக பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள்.ஆனால் நான் தொடர்ந்து நடிப்பேன் என அதிரடியாக அறிவித்தார் ஹன்சிகா. தற்போது கைவசம் எக்கச்சக்க படங்கள் வைத்து இருக்கிறார்.ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் அதிக க்ளாமராகவும் போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.தற்போது நடுக்கடலில் ஹன்சிகா அதிகம் கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.   குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement