• Apr 20 2024

யாழ். சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!

Chithra / Feb 4th 2023, 1:18 pm
image

Advertisement

தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை கைதிகள்.


யாழ். சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை தேசிய தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 7 ஆண் கைதிகளும் 1 பெண் கைதியும் மொத்தமாக 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் தண்டனை கைதிகள்.

Advertisement

Advertisement

Advertisement