யாழ்ப்பாணம் – கொடிகாமத்தினை சேர்ந்த யா / வரணி மத்திய கல்லூரியில் இன்றைய தினம் க.பொ.த ( உ / த ) பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது .
இந்நிகழ்வானது கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று காலை 9 மணி அளவில் ஆரம்பித்திருந்ததுடன் கல்லூரியின் தலைவர் ஆ . தங்கவேலு தலைமையில் இடம்பெற்றிருந்தது .
அத்துடன் ஐக்கிய ராஜ்ஜிய வரணி ஒன்றியத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு மடிக்கணணிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது .
மேலும் குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு ரா . வரதீஸ்வரன் , சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் கு. கிருபாகரன் மற்றும் பழைய மாணவர் வரணி ஒன்றியம் ,பழைய மாணவர் சங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
பிற செய்திகள்
- திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)
- பொருளாதார தடைகள் உலகை ஆயுத அடிமையாக்குகிறது! சீன அதிபர்
- கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது! அங்கஜன் காட்டம்!
- அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka