• Apr 24 2024

உங்கள் போனில் இருக்கும் Location Access யை எப்படி கட்டுப்படுத்தலாம்?

Tamil nila / Jan 4th 2023, 11:01 pm
image

Advertisement

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் நாம் இருக்கும் Location-னை எந்தெந்த செயலி பயன்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ளவும் அதனை கட்டுப்படுத்துவும் இதோ சில எளிமையான வழிகளை நாம் உங்களுடன் பரிமாறிக் கொள்கின்றோம்.


உங்கள் லொகேஷன்களை கண்டறியும் செயலிகள் எவை உங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் பல்வேறு செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.



சில செயலிகள் சரியான முறையில் இயங்குவதற்கு அவற்றுக்கு சில அனுமதிகளை (permissions) நாம் வழங்க வேண்டி உள்ளது.


உதாரணமாக, காலநிலையை தொடர்பான செயலி சரியான முறையில் இயங்குவதற்கு உங்கள் லொகேஷனை சரியாக நீங்கள் வழங்க வேண்டும், தொலைபேசி அழைப்பு எடுக்கும் ஒரு செயலியாயின் உங்களது மைக்குகளை செயல்படுத்தவும் கேமராக்களை செயற்படுத்தவும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.



எனினும், இந்த செயல்முறைகள் அவ்வளவு சுலபமானது அல்ல சில செயலிகள் அத்தியாவசியமற்ற அனுமதிகளை கோருவதனை நாம் பார்த்திருப்போம், உதாரணமாக லொகேஷன் அக்சஸ் குறிப்பிடலாம் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் செயலி ஒன்றுக்கு உங்களது லொகேஷன் எங்கு என்பது பற்றி அவசியம் இல்லை.


 எந்தெந்த செயலிகளுக்கு லொகேஷன் அனுமதி வழங்கியுள்ளீர்கள் என்பது பற்றி உங்களுக்கு நினைவிருக்காது, இந்த எந்தெந்த செயலிகளில் லொகேஷன் அக்சஸ் வழங்கியுள்ளீர்கள் என்பதை பார்த்து தேவையற்றவற்றை அக்சஸை முடக்குவதற்கு எளிமையான வழி ஒன்று காணப்படுகிறது. 



* உங்களது ஆண்ட்ராய்ட் போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும் (On your Android phone, head to Settings)


 * ஸ்க்ரோல் செய்து லொகேஷன் ஆப்ஷனை தெரிவு செய்யவும் (Scroll down and tap on the Location option)



* லொகேஷன் பெர்மிஷன் பகுதியை தெரிவு செய்யவும்(Hit the App location permissions option) நீங்கள் லொகேஷன் பகிர்ந்துள்ள செயலி வகைகள் இப்பொழுது பட்டியலிடப்படும். இவற்றில் அவசியமற்றது என கருத்தும் செயலிகளுக்கு அக்சஸ் வழங்குவதனை நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம் மாற்று வழி ஒன்றின் ஊடாகவும் லொகேஷன் ஷேரிங் தகுதியை தெரிவு செய்து கட்டுப்படுத்த முடியும்.


உங்களது ஸ்மார்ட் பேசியில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும் (Head to the Settings app on your phone)


ஸ்க்ரோல் செய்து லொகேஷன் ஆப்ஷனை தெரிவு செய்யவும் (Scroll down and tap on the Location option)


தற்பொழுது app லொகேஷன் பெர்மிஷன் என்ற பகுதியை தெரிவு செய்யவும் (Now, tap on App location permissions)


எந்த செயலியில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதனை தெரிவு செய்க ((From the list of apps, tap on the one for which you want to make the changes)


முழுயைமாக லொகேஷன் அனுமதியை ரத்து செய்யவோ அல்லது Use Precise Location டர்ன் ஓவ் செய்து விடவும்.


உங்கள் போனில் இருக்கும் Location Access யை எப்படி கட்டுப்படுத்தலாம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் நாம் இருக்கும் Location-னை எந்தெந்த செயலி பயன்படுத்துகின்றது என்பதனை அறிந்து கொள்ளவும் அதனை கட்டுப்படுத்துவும் இதோ சில எளிமையான வழிகளை நாம் உங்களுடன் பரிமாறிக் கொள்கின்றோம்.உங்கள் லொகேஷன்களை கண்டறியும் செயலிகள் எவை உங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் பல்வேறு செயலிகள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.சில செயலிகள் சரியான முறையில் இயங்குவதற்கு அவற்றுக்கு சில அனுமதிகளை (permissions) நாம் வழங்க வேண்டி உள்ளது.உதாரணமாக, காலநிலையை தொடர்பான செயலி சரியான முறையில் இயங்குவதற்கு உங்கள் லொகேஷனை சரியாக நீங்கள் வழங்க வேண்டும், தொலைபேசி அழைப்பு எடுக்கும் ஒரு செயலியாயின் உங்களது மைக்குகளை செயல்படுத்தவும் கேமராக்களை செயற்படுத்தவும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.எனினும், இந்த செயல்முறைகள் அவ்வளவு சுலபமானது அல்ல சில செயலிகள் அத்தியாவசியமற்ற அனுமதிகளை கோருவதனை நாம் பார்த்திருப்போம், உதாரணமாக லொகேஷன் அக்சஸ் குறிப்பிடலாம் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் செயலி ஒன்றுக்கு உங்களது லொகேஷன் எங்கு என்பது பற்றி அவசியம் இல்லை. எந்தெந்த செயலிகளுக்கு லொகேஷன் அனுமதி வழங்கியுள்ளீர்கள் என்பது பற்றி உங்களுக்கு நினைவிருக்காது, இந்த எந்தெந்த செயலிகளில் லொகேஷன் அக்சஸ் வழங்கியுள்ளீர்கள் என்பதை பார்த்து தேவையற்றவற்றை அக்சஸை முடக்குவதற்கு எளிமையான வழி ஒன்று காணப்படுகிறது. * உங்களது ஆண்ட்ராய்ட் போனில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும் (On your Android phone, head to Settings) * ஸ்க்ரோல் செய்து லொகேஷன் ஆப்ஷனை தெரிவு செய்யவும் (Scroll down and tap on the Location option)* லொகேஷன் பெர்மிஷன் பகுதியை தெரிவு செய்யவும்(Hit the App location permissions option) நீங்கள் லொகேஷன் பகிர்ந்துள்ள செயலி வகைகள் இப்பொழுது பட்டியலிடப்படும். இவற்றில் அவசியமற்றது என கருத்தும் செயலிகளுக்கு அக்சஸ் வழங்குவதனை நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம் மாற்று வழி ஒன்றின் ஊடாகவும் லொகேஷன் ஷேரிங் தகுதியை தெரிவு செய்து கட்டுப்படுத்த முடியும்.உங்களது ஸ்மார்ட் பேசியில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும் (Head to the Settings app on your phone)ஸ்க்ரோல் செய்து லொகேஷன் ஆப்ஷனை தெரிவு செய்யவும் (Scroll down and tap on the Location option)தற்பொழுது app லொகேஷன் பெர்மிஷன் என்ற பகுதியை தெரிவு செய்யவும் (Now, tap on App location permissions)எந்த செயலியில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதனை தெரிவு செய்க ((From the list of apps, tap on the one for which you want to make the changes)முழுயைமாக லொகேஷன் அனுமதியை ரத்து செய்யவோ அல்லது Use Precise Location டர்ன் ஓவ் செய்து விடவும்.

Advertisement

Advertisement

Advertisement