• Apr 19 2024

வாரிசு படத்திற்காக விஜய் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா?

Sharmi / Dec 3rd 2022, 10:38 am
image

Advertisement

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் இளையதளபதி விஜய்.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில்  குடும்ப சென்டிமென்டை அடிப்படையாக வைத்து, ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகின்றார்.


அதேவேளை இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

அந்தவகையில் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் விரைவில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வாரிசு படத்தில் இளையதளபதி விஜய்யின் சம்பளம் தொடர்பில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.


அதாவது வாரிசு படத்திற்காக விஜய் சுமார் 125 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் வாரிசு படத்திற்காக விஜய் பெற்றுக்கொண்ட சம்பளம் திரையுலகினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வாரிசு படத்திற்காக விஜய் பெற்ற சம்பளம் இத்தனை கோடியா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் இளையதளபதி விஜய்.இந்நிலையில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில்  குடும்ப சென்டிமென்டை அடிப்படையாக வைத்து, ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் 'வாரிசு' படத்தில் விஜய் நடித்து வருகின்றார்.அதேவேளை இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்தவகையில் வாரிசு திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் விரைவில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த வாரிசு படத்தில் இளையதளபதி விஜய்யின் சம்பளம் தொடர்பில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.அதாவது வாரிசு படத்திற்காக விஜய் சுமார் 125 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் வாரிசு படத்திற்காக விஜய் பெற்றுக்கொண்ட சம்பளம் திரையுலகினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement