• Apr 19 2024

24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப் திட்டவட்டம்! samugammedia

Tamil nila / May 4th 2023, 3:49 pm
image

Advertisement

வெள்ளை மாளிகைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரே நாளில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போரை நான் முடிவுக்கு கொண்டுவருவேன். அது எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் உக்ரைன் – ரஷ்யா போரை பேரழிவு என்று விமர்சித்த அவர், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ஜோ பைடனின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக இத்தகையை போர் மூண்டுள்ளதாக விமர்த்துள்ள அவர், ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தத்தை கொண்டுவர முடியும் என்றும் கூறியுள்ளார்.

24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் – ட்ரம்ப் திட்டவட்டம் samugammedia வெள்ளை மாளிகைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரே நாளில் போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.போரை நான் முடிவுக்கு கொண்டுவருவேன். அது எளிதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.அதேநேரம் உக்ரைன் – ரஷ்யா போரை பேரழிவு என்று விமர்சித்த அவர், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மேலும், ஜோ பைடனின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாக இத்தகையை போர் மூண்டுள்ளதாக விமர்த்துள்ள அவர், ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தத்தை கொண்டுவர முடியும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement