• Apr 19 2024

மாரடைப்பு வரப்போவதை எச்சரிக்கும் முக்கியமான அறிகுறிகள்!

Tamil nila / Dec 15th 2022, 3:01 pm
image

Advertisement

தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பதன் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.


நாள்பட்ட நெஞ்சு வலி மாரடைப்பின் முதன்மையான அறிகுறிகளில் ஒன்றாகும்.  அசௌகரியமாக உணர தொடங்குவீர்கள், இதயம் தனது அன்றாட செயல்களை செய்ய திணறும்போது இது ஏற்படுகிறது.  


  

சுவாசிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும், இதயம் சரியான முறையில் வேலை செய்யாமல் ரத்தத்தை வடிகட்டும் செயலை நிறுத்துகிறது.  இதனில் உட்புற செல்கள் இறக்க தொடங்கி திடீரென்று மரணம் ஏற்படுகிறது.  


  

கைகள், தோள்கள், முதுகு, கழுத்து, தாடைப்பகுதி அல்லது வயிற்று பகுதியில் திடீரென்று உணர்வில்லாமல் போகும் நிலை ஏற்படும்   


  

காரணமே இல்லாமல் அடிக்கடி உங்களுக்கு வாந்தியுணர்வு, குமட்டல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  இதயம் செயலிழக்க தொடங்கும்போது இந்த அறிகுறிகள் தென்படும்.  


  

நன்றாக தூங்கியும், சாப்பிட்டும் மற்றும் மற்றும் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும் உங்களது உடலும், மனமும் சோர்வாகவே இருப்பதுவும் மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.  


அதிக வியர்வை மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தக்கூடிய முதன்மையான அறிகுறியாகும்.  இரவில் அதிகமாகி வியர்ப்பது மற்றும் குளிர்வது போன்று உணர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும்.


  

மாரடைப்பு வரப்போவதை எச்சரிக்கும் முக்கியமான அறிகுறிகள் தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பதன் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.நாள்பட்ட நெஞ்சு வலி மாரடைப்பின் முதன்மையான அறிகுறிகளில் ஒன்றாகும்.  அசௌகரியமாக உணர தொடங்குவீர்கள், இதயம் தனது அன்றாட செயல்களை செய்ய திணறும்போது இது ஏற்படுகிறது.    சுவாசிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும், இதயம் சரியான முறையில் வேலை செய்யாமல் ரத்தத்தை வடிகட்டும் செயலை நிறுத்துகிறது.  இதனில் உட்புற செல்கள் இறக்க தொடங்கி திடீரென்று மரணம் ஏற்படுகிறது.    கைகள், தோள்கள், முதுகு, கழுத்து, தாடைப்பகுதி அல்லது வயிற்று பகுதியில் திடீரென்று உணர்வில்லாமல் போகும் நிலை ஏற்படும்     காரணமே இல்லாமல் அடிக்கடி உங்களுக்கு வாந்தியுணர்வு, குமட்டல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.  இதயம் செயலிழக்க தொடங்கும்போது இந்த அறிகுறிகள் தென்படும்.    நன்றாக தூங்கியும், சாப்பிட்டும் மற்றும் மற்றும் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும் உங்களது உடலும், மனமும் சோர்வாகவே இருப்பதுவும் மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.  அதிக வியர்வை மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தக்கூடிய முதன்மையான அறிகுறியாகும்.  இரவில் அதிகமாகி வியர்ப்பது மற்றும் குளிர்வது போன்று உணர்ந்தால் கவனமாக இருக்க வேண்டும்.  

Advertisement

Advertisement

Advertisement