சாணக்கியன் தொடர்பில் சீ.வி.கே சிவஞானம் வெளியிட்டுள்ள அதிரடி தகவல்!

152

சமகால அரசியல் நிலைமை தொடர்பில் சமூகம் மீடியா (SAMUGAM MEDIA) YOUTUBE தொலைக்காட்சியில் நிலவரம் என்னும் அரசியல் நிகழ்ச்சி வாராவாரம் வெளியிடப்பட்டு வருகின்றது.

தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள் போன்றவர்களை நேர்காணலில் இணைந்து சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் தேடுகிறது இந்நிகழ்ச்சி.

அந்தவகையில் இந்த வாரம் நிலவரம் நிகழ்ச்சியில், வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் அவர்கள் கலந்துகொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி இதோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: