• Apr 16 2024

ஆஸ்கார் விருது வெற்ற இந்திய பிரபல பாடல்! SamugamMedia

Chithra / Mar 13th 2023, 9:31 am
image

Advertisement

 

இந்தியாவில் வெளியாகி பாரிய வெற்றி அடைந்த RRR படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது.

உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்த நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது வென்றார்.

ஆஸ்கார் மேடையில் ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே விருது வென்ற RRR பட இசையமைப்பாளர் கீரவாணி நன்றி தெரிவித்தார்.

பிரமாண்டங்களை ஏற்படுத்தும் ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் இந்த திரைப்படத்தில் நடத்திருந்தனர்.


ஆஸ்கார் விருது வெற்ற இந்திய பிரபல பாடல் SamugamMedia  இந்தியாவில் வெளியாகி பாரிய வெற்றி அடைந்த RRR படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது.உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்த நாட்டு நாட்டு பாடலுக்கு விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் கீரவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருது வென்றார்.ஆஸ்கார் மேடையில் ராஜமவுலிக்கு பாட்டு பாடியபடியே விருது வென்ற RRR பட இசையமைப்பாளர் கீரவாணி நன்றி தெரிவித்தார்.பிரமாண்டங்களை ஏற்படுத்தும் ராஜமவுலி இயக்கத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜய் தேவ்கன் உட்பட பலர் இந்த திரைப்படத்தில் நடத்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement