13வருடங்களுக்கு பிறகு ஒலிம்பிக்கில் முதன்முறைாக இந்திய தேசிய கீதம்-இது தான் காரணம்..!

357

இந்திய நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பிக்கில் 13 வருடங்களுக்குப் பிறகு முதன்முறைாக இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதாவது டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் நட்சத்திர நிகழ்ச்சியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றதற்காகவே இந்திய தேசிய கீதம் ஒலிம்பிக்கில் 13 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக இசைக்கப்பட்டது.

Athleticல் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா .

மேலும் கடைசியாக ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம் 2008ஆம் ஆண்டு இசைக்கப்பட்டது. பெய்ஜிங் விளையாட்டுப் போட்டியின் போது அபினவ் பிந்த்ரா ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் காரணமாகவே

நீரஜ் சோப்ரா 87.58 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் இரண்டாவது தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtube.com/watch?v=6lL3gDXLbiY

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: