Tuesday, June 28, 2022

ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகராக இந்தியப் பெண் நியமனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

63 வயதான ஆர்த்தி பிரபாகர் என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அமெரிக்க அதிபரின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை