உலகை தலைகீழாக மாற்றிய இந்தியாவின் சமீபத்திய கண்டுபிடிப்பு

612

இந்தியாவில் தடுப்பூசி போடத் தயங்கும் மக்களுக்காக புதிய கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

குறித்த தடுப்பூசியானது நேரடியாக பயன்படுத்தாமல் சருமத்தில் மூலம் இது உடலில் உறிஞ்சப்படுகிறது.

சைகோவிட் ZyCoV-D என அழைக்கப்படும் இது உலகின் முதல் டி. என்.ஏ தடுப்பூசி ஆகும்.

இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 67% பாதுகாப்பை அளிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த டி.என். ஏ தடுப்பூசி மற்ற தடுப்பூசிகளை விட குறைவான செயல்திறன் கொண்டதுஇ ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பயன்படுத்தவும் சேமிக்கவும் எளிதானது என்று கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: