• Mar 28 2024

நாட்டில் வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்- எச்சரிக்கை விடுக்கும் சுகாதார துறையினர்!

Sharmi / Dec 19th 2022, 10:15 am
image

Advertisement

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்தார்.

இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சலைக் காணலாம், எனவே எப்போதும் முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்- எச்சரிக்கை விடுக்கும் சுகாதார துறையினர் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்தார்.இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சலைக் காணலாம், எனவே எப்போதும் முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement