• Sep 30 2024

இலங்கையில் வரி செலுத்துபவர்கள் தொடர்பில் தொடர்பில் வெளியான தகவல்..! samugammedia

Tax
Chithra / Nov 20th 2023, 8:51 am
image

Advertisement


இந்த ஆண்டில் இதுவரை 1 இலட்சத்து 98,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, 18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 16 மில்லியன் மக்கள் வரி செலுத்துபவர்களாக உள்ளனர்.

தற்போது சுமார் 13,000 நிறுவனங்கள் VAT எனப்படும் பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வௌிக்கொணரப்பட்டுள்ளது.

அவர்களில் பலரும் வரி ஏய்ப்பு செய்வதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதற்கு முன்னர் RAMIS எனும் வருமான நிர்வாக முறையைப் பயன்படுத்தி வரி வசூலை ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானித்திருந்தது.

எனினும் அந்த முறையில் சிக்கல்கள் இருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கோப் குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் வரி செலுத்துபவர்கள் தொடர்பில் தொடர்பில் வெளியான தகவல். samugammedia இந்த ஆண்டில் இதுவரை 1 இலட்சத்து 98,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கோபா குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.அதற்கிணங்க, 18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 16 மில்லியன் மக்கள் வரி செலுத்துபவர்களாக உள்ளனர்.தற்போது சுமார் 13,000 நிறுவனங்கள் VAT எனப்படும் பெறுமதி சேர் வரி செலுத்துவதற்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வௌிக்கொணரப்பட்டுள்ளது.அவர்களில் பலரும் வரி ஏய்ப்பு செய்வதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதற்கு முன்னர் RAMIS எனும் வருமான நிர்வாக முறையைப் பயன்படுத்தி வரி வசூலை ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானித்திருந்தது.எனினும் அந்த முறையில் சிக்கல்கள் இருப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் கோப் குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement