திடீரென மரணமடைந்த லொஸ்லியாவின் தந்தை தொடர்பில் வெளியான தகவல்; பின்னணியில் இப்படியொரு சோகம்!

539

பிக்பாஸ் புகழ் ஈழத்து பெண் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் முக்கியமாக லொஸ்ஸின் குடும்பத்திற்கும் லொஸ்லியாவின் இலங்கை ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதையடுத்து ரசிகர்கள் பலரும் லெஸ்லியாவுக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் லொஸ்லியாவிற்கு திருமணம் செய்து வைத்து பார்க்க வேண்டுமென்பதுதான் மரியநேசனின் கடசி ஆசையாக இருந்தது, அதனை பார்க்காமலே அவர் இறந்துவிட்டார் என அவரது நெருங்கிய நண்பரான புலம்பெயர் ஈழத்தமிழர் குறிப்பிட்டுள்ளார்.