IPL ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது; யாழ் மைந்தன் விஜயகாந்த் வியாஸ்காந்த் நிலை எப்படியிருக்கிறது?

264

கிரிக்கெட் வீரர்களுக்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் இன்று ஒரு முக்கியமான நாளென்று சொல்லலாம்.

அதிலும் இலங்கையில் யாழ்ப்பாண மற்றும் ஈழத்தமிழ் மக்களுக்கு பெரும் சந்தோசமான நாள்.

ஆம், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளின் முக்கியான ஏலத்திருவிழா இன்று சென்னையில் இடம்பெற்று வருகிறது.

இந்த ஏலத்திற்குள் சென்ற வீரர் ஒருவரை அணி உரிமையாளர்கள் அணிக்குள் எடுக்கும் பட்ஷத்தில் அவர் ஒரே நாளில் அந்த வீரர் கோடீஸ்வரர் ஆகிவிடுவார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இந்த ஏலபட்டியலில் விஜயகாந்த் வியாஸ்காந்த் உட்பட 9 இலங்கை வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கெடுக்கிறார்கள்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் எந்த அணிக்குள் உள்வாங்கப்படுவார், எவ்வளவு தொகைக்கு உள்வாங்கப்படுவார் என ரசிகர்கள் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

என்ன நடக்குமென்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: