• Apr 23 2024

சோம்பை, பாலுடன் சேர்த்து குடிப்பது இவ்வளவு நன்மையை தருமா?

Chithra / Dec 14th 2022, 5:30 pm
image

Advertisement

பொதுவாக சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும்.

இது ஆயுர்வேத மருத்துவம் முதல் இயற்கை மருத்து இது சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

மேலும் இதனை பாலுடன் சேர்த்து குடிப்பது இன்னும் பல பயன்களை தரும். 


பாலில் சோம்பு கலந்து குடித்து வந்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அகலும். சோம்பு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

வாய் துர்நாற்றத்தைப் போக்க வேண்டுமானால், சோம்பை பாலுடன் கலந்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

சோம்பை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது கண்களுக்கு நன்மை பயக்கும். சோம்பை சர்க்கரை மிட்டாய் சேர்த்து சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 


மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், சோம்பை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். எனவே மாதவிடாய் காலத்தில் பால் குடிக்க விரும்பினால், சோம்புடன் கலந்து குடிப்பது நன்மை பயக்கும். 

சோம்பு போட்ட பால் குடிப்பதால், ஞாபக சக்தி அதிகரிக்கும். எனவே இரவில் படிக்கும் போது காபிக்கு பதிலாக சோம்பு பால் குடிக்கலாம். 

சோம்பை, பாலுடன் சேர்த்து குடிப்பது இவ்வளவு நன்மையை தருமா பொதுவாக சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும்.இது ஆயுர்வேத மருத்துவம் முதல் இயற்கை மருத்து இது சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.மேலும் இதனை பாலுடன் சேர்த்து குடிப்பது இன்னும் பல பயன்களை தரும். பாலில் சோம்பு கலந்து குடித்து வந்தால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அகலும். சோம்பு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.வாய் துர்நாற்றத்தைப் போக்க வேண்டுமானால், சோம்பை பாலுடன் கலந்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.சோம்பை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது கண்களுக்கு நன்மை பயக்கும். சோம்பை சர்க்கரை மிட்டாய் சேர்த்து சாப்பிடுவது கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருந்தால், சோம்பை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். எனவே மாதவிடாய் காலத்தில் பால் குடிக்க விரும்பினால், சோம்புடன் கலந்து குடிப்பது நன்மை பயக்கும். சோம்பு போட்ட பால் குடிப்பதால், ஞாபக சக்தி அதிகரிக்கும். எனவே இரவில் படிக்கும் போது காபிக்கு பதிலாக சோம்பு பால் குடிக்கலாம். 

Advertisement

Advertisement

Advertisement