ரஞ்சன் ராமநாயக்க தற்கொலை முயற்சி செய்தமை உண்மையா?

1249

முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

தற்போது அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் , ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தியில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என்று அவரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: