• Apr 25 2024

இலங்கையில் அதிகரிக்கப்படுகிறது மதுபானத்தின் விலை?

Chithra / Jan 3rd 2023, 12:38 pm
image

Advertisement

எத்தனோலின் விலை அதிகரிக்கப்பட்டாலும், மதுபானத்தின் விலை அதிகரிக்கப்படாது என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.

எனவே, இந்த நேரத்தில் மதுபானத்தின் விலையை உயர்த்தினால், மது விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மது உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

இலங்கையில் அதிகரிக்கப்படுகிறது மதுபானத்தின் விலை எத்தனோலின் விலை அதிகரிக்கப்பட்டாலும், மதுபானத்தின் விலை அதிகரிக்கப்படாது என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது.எனவே, இந்த நேரத்தில் மதுபானத்தின் விலையை உயர்த்தினால், மது விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மது உற்பத்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement