• Apr 18 2024

கடந்த மூன்று மாதங்களில் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் இவ்வளவா..! - வெளியான தகவல் Samugammedia

Chithra / Apr 1st 2023, 3:09 pm
image

Advertisement

ஜனவரி முதல் பொதுச் சேவைகள் மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் இவ்வளவா. - வெளியான தகவல் Samugammedia ஜனவரி முதல் பொதுச் சேவைகள் மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 117 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement